நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்தவர் ஷ்யாம் சுந்தர், 39.
இவர், 'யமஹா ஆல்பா' மொபட்டை, கடந்த, 9 இரவு வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.