/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளியில் காலை உணவு இயக்குனர் நேரில் ஆய்வு
/
பள்ளியில் காலை உணவு இயக்குனர் நேரில் ஆய்வு
ADDED : நவ 04, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், 4 ரோடு சிறுமலர் துவக்கப்பள்ளியில், முதல்வரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவை, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், சிறுமலர் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜோதி பெர்னாட், சிறுமலர் துவக்கப்பள்ளி முதல்வர் சேவியர் அற்புதராஜ் , வட்டார கல்வி அலுவலர் சந்திரிகா ஆகியோர் உடனிருந்தனர். '

