தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பைக்கில் சென்ற கொத்தனார் பலி

பைக்கில் சென்ற கொத்தனார் பலி

பைக்கில் சென்ற கொத்தனார் பலி


ADDED : ஜூலை 18, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2026 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்; தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த, கொத்தனார் ராஜசிம்மன், 31. இவர் நேற்று மாலை, 4:30 மணிக்கு, 'ஸ்டார் சிட்டி' பைக்கில் சேலம் நோக்கி, ஹெல்மெட் அணியாமல் புறப்-பட்டார். தீவட்டிப்பட்டிக்கு முன் சேத்துப்பா-றையில், தேசிய நெடுஞ்சாலையில் சென்ற-போது, நிலை தடுமாறி விழுந்தார்.

அதில் படு-காயம் அடைந்த அவர், சம்பவ இடத்தில் உயிரி-ழந்தார். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்-றனர். இரு மாதங்களுக்கு முன் ராஜசிம்மனின் மனைவி இறந்ததும் தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us