sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சி.வெங்காயம் விலை உயர்வு விவசாயிகளுக்கு பலனில்லை

/

சி.வெங்காயம் விலை உயர்வு விவசாயிகளுக்கு பலனில்லை

சி.வெங்காயம் விலை உயர்வு விவசாயிகளுக்கு பலனில்லை

சி.வெங்காயம் விலை உயர்வு விவசாயிகளுக்கு பலனில்லை


ADDED : ஜன 02, 2026 05:10 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்-டணம், மேச்சேரி, தாரமங்கலம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதி-களில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

அதன் அறுவடைக்கு சில வாரங்களே உள்ள நிலையில் வெளி-மார்க்கெட்டில் கிலோ, 80 ரூபாய்க்கு விற்கப்படுவதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.இதுகுறித்து, பனமரத்துப்பட்டியை சேர்ந்த, சேலம், தாதகாப்-பட்டி உழவர் சந்தை விவசாயி தங்கவேல் கூறியதாவது:

சின்னவெங்காயம் பரவலாக அறுவடை செய்யப்பட்டு வருகி-றது. விவசாயிகளிடம் கிலோ, 42 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கு-கின்றனர்.

அதை தரம் பிரித்து வெளிமார்க்கெட்டில் முதல் தரம் கிலோ, 80 ரூபாய், இரண்டாம் தரம், 60 ரூபாய்க்கு பதுக்கி வைத்து விற்-கின்றனர். இந்த விலை உயர்வால், உற்பத்தி செய்த விவசாயிக-ளுக்கு பலன் இல்லை. வியாபாரிகள் மட்டும் லாபம் பார்க்கின்-றனர்.

உழவர் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம், 55 ரூபாய் வீதம் விற்கிறோம். பொங்கல் பண்டிகைக்கு பின், அறுவடை தீவிரம் அடையும். அதற்கு பின் விலை குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us