sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'பாரஸ்ட் மீடோஸ் ரிசார்ட்' சார்பில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

/

'பாரஸ்ட் மீடோஸ் ரிசார்ட்' சார்பில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

'பாரஸ்ட் மீடோஸ் ரிசார்ட்' சார்பில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

'பாரஸ்ட் மீடோஸ் ரிசார்ட்' சார்பில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்


ADDED : ஜன 02, 2026 05:09 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், உடையாப்பட்டி, கந்தாஸ்ரமம் அருகே, 'பாரஸ்ட் மீடோஸ் ரிசார்ட்' சார்பில், 'ஆரம்பம் 26 மாஸ் நைட் கிளாஸ் வைப்' பெயரில், நேற்று முன்தினம் மாலை, 4:30 முதல், நள்ளி-ரவு வரை, ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்-டது.

குறிப்பாக நேரடி இசை நிகழ்ச்சி, ட்ரோன் ஷோ, டி.ஜே., லேசர் காட்சிகள், வாண வேடிக்கையுடன் களைகட்டியது. ஹரிசரண், மாளவிகா சுந்தர், வாணி போஜன், சிவானி நாராயணன், திவ்யா ஸ்ரீதர், ஹர்ஷத் கான், டி.ஜே., லாஷ், அசார், அரவிந்த் பரமேஸ்-வரன், மிதுன்ராஜ், வைசாக், தியாமேனன் உள்ளிட்ட திரை நட்சத்-திரங்கள், பாடல்களை பாடி, நடனம் ஆடி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.இதனிடையே விதவித உணவுகள் பரிமாறப்பட்டன. ஏராள-மானோர், புத்தாண்டை வரவேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us