தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயிலில் கஞ்சா பறிமுதல்

ரயிலில் கஞ்சா பறிமுதல்

ரயிலில் கஞ்சா பறிமுதல்


ADDED : செப் 25, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; செகந்திராபாத் - திருவனந்தபுரம் சபரி எக்ஸ்-பிரஸ் ரயில், நேற்று காலை சேலம் வந்தது.

அப்-போது சேலம் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். பொதுப்பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த ஒரு பையை எடுத்து பார்த்-ததில், 5.5 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு, பறி-முதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us