தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தனியார் பஸ்கள் மீது வழக்கு

தனியார் பஸ்கள் மீது வழக்கு

தனியார் பஸ்கள் மீது வழக்கு


ADDED : செப் 25, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழப்பாடி; வாழப்பாடியில், மோட்டார் வாகன இன்ஸ்-பெக்டர் குலோத்துங்கன் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாழப்பா-டிக்குள் சென்று பயணியரை ஏற்றாத, 3 தனியார் பஸ்களை நிறுத்தி, டிரைவர், கண்டக்டரை எச்ச-ரித்தார். அதில், 2 பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததும் தெரிந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்க, கலெக்டர் இளம் பகவத்துக்கு பரிந்து-ரைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us