sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.12.59 லட்சம் மோசடி கார் நிறுவன காசாளர் கைது

/

ரூ.12.59 லட்சம் மோசடி கார் நிறுவன காசாளர் கைது

ரூ.12.59 லட்சம் மோசடி கார் நிறுவன காசாளர் கைது

ரூ.12.59 லட்சம் மோசடி கார் நிறுவன காசாளர் கைது


ADDED : டிச 08, 2024 03:59 AM

Google News

ADDED : டிச 08, 2024 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், சூரமங்கலத்தில் உள்ள தனியார் கார் நிறுவனத்தின் மனித வள தலைமை அலுவலர் இளவரசன், 46. இவர் சேலம் எஸ்.பி., கவுதம் கோயலிடம் அளித்த மனு:

சங்ககிரியில் உள்ள, தங்களது நிறுவன கிளையில் காசாளராக, சங்-ககிரி, வி.என்.பாளையத்தை சேர்ந்த நதியா, 33, என்பவர், 2022 ஏப்.29 முதல் பணிபுரிந்தார்.

கடந்த ஜூலை, 10 முதல் நவ., 23 வரையான காலகட்டத்தில், நிறுவனத்துக்கு கார் சர்வீஸ் கொண்டு வந்த வாடிக்கையாளர் விபரங்களை முறையாக தெரி-விக்காமல், 12.59 லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்-கப்பட்டது. திருப்பி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து நேற்று வழக்குப்பதிவு செய்த, மத்திய குற்றப்பிரிவு போலீசார், நதியாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us