sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நிலத்தகராறில் இருவர் மீது வழக்கு பதிவு

/

நிலத்தகராறில் இருவர் மீது வழக்கு பதிவு

நிலத்தகராறில் இருவர் மீது வழக்கு பதிவு

நிலத்தகராறில் இருவர் மீது வழக்கு பதிவு


ADDED : செப் 24, 2024 07:31 AM

Google News

ADDED : செப் 24, 2024 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே, சின்னகாடம்பட்டியை சேர்ந்தவர் சேகர், 65, விவசாயி. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சகோத-ரர்கள் மோகன், முருகன் இடையே, பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் நிலப்பிரச்சனை இருந்து வந்தது. கடந்த, 10ல் சேகர் நிலத்தில் உள்ள சோளப்பயிர் காட்டில், மோகன் டிராக்டர் ஓட்டி-யுள்ளார். இதுபற்றி கேட்டபோது, ஏற்பட்ட தகராறில் சேகரை சகோதரர்கள் கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

சேகர் ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, சகோதரர்கள் மீது நேற்று தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us