ADDED : ஜூலை 10, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த மகேஸ்வரி, சென்னை தொடக்க கல்வி
இயக்குனரக துணை இயக்குனர் பதவிக்கு மாற்றப்பட்டார்.
இதனால் சென்னை
மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலராக இருந்த எல்லப்பன், சேலம் மாவட்ட
முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று, சேலம்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
