sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாளை கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடக்கம்

/

நாளை கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடக்கம்

நாளை கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடக்கம்

நாளை கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடக்கம்


ADDED : ஜூன் 01, 2025 01:36 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் பிரமோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு, அங்குரார்பணம், யாகசாலை பூஜை, இன்று மாலை நடக்கிறது. நாளை காலை, 10:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலா, மதியம், 12:00 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலை, வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதி உலா, மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்க உள்ளது.

வரும், 6 மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம்,

இரவு வெள்ளி கருட வாகனத்தில் வீதி உலா; 10 காலை, 8:30 மணிக்கு தேரோட்டம்; 11ல் தீர்த்தவாரி, 12ல் சப்தாவரணம்; 13ல் வசந்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறும். இதை முன்னிட்டு, தேர்வீதி ராஜகணபதி கோவில் எதிரே நிறுத்தப்பட்டுள்ள தேரில் தகர கொட்டகை அகற்றப்பட்டு, சாரம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us