தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏற்காடில் ரூ.99க்கு சிக்கன் பிரியாணி

ஏற்காடில் ரூ.99க்கு சிக்கன் பிரியாணி

ஏற்காடில் ரூ.99க்கு சிக்கன் பிரியாணி


ADDED : ஜூலை 13, 2026 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்காடு: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏற்காடு படகு இல்-லத்தில் சுற்றுலா பயணியர், மக்களுக்கு, 99 ரூபாய்க்கு அரை கிலோ சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கப்-பட்டது.

தொடர்ந்து படகு இல்ல ஊழியர்கள், பிரியாணி, குழம்பு, தயிர் பச்சடி அடங்கிய பார்சல் தொகுப்பை, சுற்றுலா பயணியருக்கு விற்றனர். 103 பிரியாணி விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us