தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நாளை ஆலோசனை இ.பி.எஸ்., பங்கேற்பு

நாளை ஆலோசனை இ.பி.எஸ்., பங்கேற்பு

நாளை ஆலோசனை இ.பி.எஸ்., பங்கேற்பு


ADDED : ஜூலை 13, 2026 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 01:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆத்துார்: அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம், ஓமலுாரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை நடக்க உள்ளது. பொதுச்செயலர், இ.பி.எஸ்., ஆலோ-சனை வழங்க உள்ளார்.

எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட, சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க, புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் கேட்டுக்கொண்-டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us