sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முதல்வர் ஸ்டாலின் இன்று விமானம் மூலம் சேலம் வருகை

/

முதல்வர் ஸ்டாலின் இன்று விமானம் மூலம் சேலம் வருகை

முதல்வர் ஸ்டாலின் இன்று விமானம் மூலம் சேலம் வருகை

முதல்வர் ஸ்டாலின் இன்று விமானம் மூலம் சேலம் வருகை


ADDED : அக் 22, 2024 07:33 AM

Google News

ADDED : அக் 22, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: நாமக்கல்லில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் இன்று விமானம் மூலம் சேலம் வருகிறார்.

நாமக்கல் மாவட்டத்தில், இன்று முன்னாள் முதல்வர் கருணா-நிதி சிலை திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அதற்காக, இன்று சென்னையிலிருந்து பயணிகள் விமானம் மூலம் புறப்-பட்டு காலை, 11:30 மணிக்கு சேலம் விமான நிலையம் வரு-கிறார். அங்கு அவருக்கு, சேலம் மாவட்டம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின் காரில் நாமக்கல் செல்கிறார்.

நேற்று மாலை சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், முதல்வர் வரவேற்பு குறித்து சேலம் விமான நிலையத்தில் அதிகா-ரிகளுடன் ஆய்வு நடத்தினார்.






      Dinamalar
      Follow us