sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிறிஸ்துமஸ் கூட்ட நெரிசல்சேலம் வழியே சிறப்பு ரயில்

/

கிறிஸ்துமஸ் கூட்ட நெரிசல்சேலம் வழியே சிறப்பு ரயில்

கிறிஸ்துமஸ் கூட்ட நெரிசல்சேலம் வழியே சிறப்பு ரயில்

கிறிஸ்துமஸ் கூட்ட நெரிசல்சேலம் வழியே சிறப்பு ரயில்


ADDED : டிச 24, 2024 07:49 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கிறிஸ்துமஸ் பண்டிகை கூட்ட நெரிசலை குறைக்க, பெங்களூரு - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

பெங்களூரு - கொச்சுவேலி சிறப்பு ரயில் நேற்று இரவு, 11:00 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே, இன்று மாலை, 4:30 மணிக்கு கொச்சுவேலிசென்றடையும். மறு மார்க்கத்தில் கொச்சுவேலி-பெங்களூரு சிறப்பு ரயில் இன்று மாலை, 5:55 மணிக்கு புறப்பட்டு போத்-தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே நாளை காலை, 11:15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். சேலம் ஜங்சனுக்கு நாளை காலை, 5:30 மணிக்கு வந்து செல்லும். இத்தகவலை, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us