sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மொபைல் நிறுவனத்தை கண்டித்து சி.ஐ.டி.யு., தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

/

மொபைல் நிறுவனத்தை கண்டித்து சி.ஐ.டி.யு., தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

மொபைல் நிறுவனத்தை கண்டித்து சி.ஐ.டி.யு., தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

மொபைல் நிறுவனத்தை கண்டித்து சி.ஐ.டி.யு., தொழிலாளர் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 20, 2024 02:50 AM

Google News

ADDED : செப் 20, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள் சார்பில் சேலம், மெய்யனுார் போக்-குவரத்து பணிமனை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிற்சங்க மாநில நிர்வாகி இளவழகன் தலைமை வகித்தார். அதில், தனியார் மொபைல் போன் நிறுவனத்தில் நடக்கும் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்-பினர்.

இதுகுறித்து இளவழகன் கூறியதாவது: தொழிலாளர் விரோதப்-போக்கில் ஈடுபட்டு வரும், சென்னையில் உள்ள, தனியார் மொபைல் போன் ஆலை நிர்வாகத்தை கண்டித்து பல கட்ட போராட்டம் நடத்தியும் பலனில்லை. மேலும் ஆர்ப்பாட்டத்-துக்கு அனுமதி கேட்டபோது மாவட்ட நிர்வாகம், போலீசார் மறுத்து மாநில தலைவர் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட தலைவர்களை கைது செய்தனர். இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இவ்-வாறு அவர் கூறினார். இதில் மண்டல பொது செயலர் கிருஷ்ண-மூர்த்தி, தலைவர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us