/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
4 நாளுக்கு பின் ஏற்காட்டில் குளிர்
/
4 நாளுக்கு பின் ஏற்காட்டில் குளிர்
ADDED : டிச 10, 2025 09:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு: ஏற்காட்டில் கடந்த மாதம் முழுதும் பனிமூட்டத்-துடன் சாரல் மழை பெய்ததால், கடுங்குளிர் நில-வியது. கடந்த, 4 நாட்களாக மழை ஓய்ந்து வெயில் அடித்ததால் குளிர் குறைந்தது.
இந்நிலையில் நேற்று காலை முதல், மீண்டும் குளிரின் தாக்கம் அதிகரித்தது. குறிப்பாக கடுமையாக குளிர் நிலவியது. உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாலை, 6:40 மணி முதல், குளிருடன் பனிமூட்-டமும் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர்.

