sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரியில் சுற்றுலா தலம் கலெக்டர் ஆலோசனை

/

ஏரியில் சுற்றுலா தலம் கலெக்டர் ஆலோசனை

ஏரியில் சுற்றுலா தலம் கலெக்டர் ஆலோசனை

ஏரியில் சுற்றுலா தலம் கலெக்டர் ஆலோசனை


ADDED : ஜன 31, 2025 02:56 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி, 2,137 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அங்குள்ள பெரிய வால்டோர் பகு-திக்கு மாநகராட்சி அதிகாரிகளுடன், கலெக்டர் பிருந்தாதேவி, நேற்று வந்தார். ஏரியை முழுமையாக பார்வையிட்டார்.

மாநக-ராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை தயாரித்த ஏரி வரைபடத்தை வைத்து, மழைநீர் உற்பத்தி இடங்கள், நீர் வழித்தடம், நீர்பி-டிப்பு பகுதிகள், தண்ணீர் தேங்கும் இடங்கள் குறித்து கேட்ட-றிந்தார். மேலும் ஏரியில் சுற்றுலா தலம் அமைப்பதற்க்கான சாத்-தியக்கூறு குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.






      Dinamalar
      Follow us