sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஒருக்காமலையில் கலெக்டர் தரிசனம்

/

ஒருக்காமலையில் கலெக்டர் தரிசனம்

ஒருக்காமலையில் கலெக்டர் தரிசனம்

ஒருக்காமலையில் கலெக்டர் தரிசனம்


ADDED : டிச 12, 2025 08:34 AM

Google News

ADDED : டிச 12, 2025 08:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, நேற்று சங்ககிரி அடுத்த ஒருக்-காமலையில் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டு, அங்கு, குடவ-ரையில் எழுந்தருளியுள்ள பெருமாளின் திருநாமமான சங்கு, சக்-கரம், திருப்பாதங்களை வழிபட்டார். மேலும் கோவிலில் ஏற்றப்-பட்ட திருக்கோடி விளக்கை தரிசனம் செய்தார்.

முன்னதாக கோவிலுக்கு வந்த கலெக்டரை, செயல் அலுவலர் மாலா வரவேற்றார். மலை ஏற்றத்துக்கு முன், அடிவாரத்தில் அமு-தச்சுடர் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டு வரும் ஆதர-வற்றோர் இல்லத்தை, கலெக்டர் பார்வையிட்டு, மரக்கன்று நட்டார்.






      Dinamalar
      Follow us