ADDED : செப் 24, 2024 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, அ.புதுார் பொன்னம்-பல சுவாமி கோவிலுக்கு சில மாதங்களில் கும்பாபிஷேகம் நடை-பெற உள்ளது.
இதை முன்னிட்டு கோபுரம், ஜன்னல் கிரில்கள், சுற்றுச்சுவர் ஆகியவைகளுக்கும், இரு குதிரை சிலைகளுக்கும் பெயின்ட் அடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்-ளனர்.