/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'புகார்' இன்ஸ்பெக்டர் க.குறிச்சிக்கு மாற்றம்
/
'புகார்' இன்ஸ்பெக்டர் க.குறிச்சிக்கு மாற்றம்
ADDED : அக் 29, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி தவமணி, மக்கள் வழங்கும் மனு மீது உரிய விசாரணை நடத்தாமல் அலைக்கழித்ததாக புகார் எழுந்தது. இதனால் அவர், எஸ்.எஸ்.ஐ., வீரகுமார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் தவமணியை, கன்னங்குறிச்சி ஸ்டேஷன் குற்றப்பிரிவுக்கும், வீரகுமாரை, ஆட்டையாம்பட்டி ஸ்டேஷனுக்கும் இடமாற்றி, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.

