/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கணினி முன்பதிவு மையங்கள் மதியம் வரை மட்டும் இயங்கும்
/
கணினி முன்பதிவு மையங்கள் மதியம் வரை மட்டும் இயங்கும்
கணினி முன்பதிவு மையங்கள் மதியம் வரை மட்டும் இயங்கும்
கணினி முன்பதிவு மையங்கள் மதியம் வரை மட்டும் இயங்கும்
ADDED : டிச 24, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள, கணினி முன்பதிவு மையங்கள், நாளை மதியம் வரை மட்டுமே செயல்படும்.
சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி-ருப்பதாவதுசேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட, ஸ்டேஷன்-களில் செயல்படும் கணினி முன்பதிவு மையங்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாளை காலை 8:00 மணி முதல், 2:00 மணி வரை மட்டுமே செயல்படும். இவ்வாறு அதில் கூறப்-பட்டுள்ளது.