ADDED : டிச 11, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி : சேலம், உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்தோறும் கொப்பரை ஏலம் நடக்கிறது. மழையால் இரு வாரங்களாக நடத்தாத நிலையில் நேற்று மீண்டும் நடந்தது.
ஒரு கிலோ கொப்பரை, 110 முதல், 137 ரூபாய் வரை விலைபோனது. 3,233 கிலோ மூலம், 3.23 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தெரிவித்தார்.