/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்கிரமிப்பு அகற்றிக்கொள்ள அவகாசம் வழங்கிய மாநகராட்சி
/
ஆக்கிரமிப்பு அகற்றிக்கொள்ள அவகாசம் வழங்கிய மாநகராட்சி
ஆக்கிரமிப்பு அகற்றிக்கொள்ள அவகாசம் வழங்கிய மாநகராட்சி
ஆக்கிரமிப்பு அகற்றிக்கொள்ள அவகாசம் வழங்கிய மாநகராட்சி
ADDED : பிப் 16, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், வ.உ.சி., மார்க்கெட், சீர்மிகு நகர திட்டத்தில், 3 தளங்கள் கொண்ட நவீன கட்டடமாக மாற்றி அமைக்கப்பட்டது.
அங்கு மொத்த பூ வியாபாரம் நடந்து வரும் நிலையில், மார்க்கெட் நுழைவாயில் பகுதியில், 20க்கும் மேற்பட்டோர் ஆக்-கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இவற்றை அகற்ற, அம்மா-பேட்டை மண்டல அலுவலர்கள், நேற்று போலீசாருடன் வந்-தனர். அப்போது ஆக்கிரமிப்பு கடைதாரர்கள், 'தாங்களாகவே அகற்றிக்கொள்கிறோம். இரு நாட்கள் அவகாசம் வழங்குங்கள்' என கேட்டனர். அதை ஏற்று, மாநகராட்சி அலுவலர்கள் திரும்-பிச்சென்றனர்.