sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.100 கோடி மோசடி தம்பதி காவல் நீட்டிப்பு

/

ரூ.100 கோடி மோசடி தம்பதி காவல் நீட்டிப்பு

ரூ.100 கோடி மோசடி தம்பதி காவல் நீட்டிப்பு

ரூ.100 கோடி மோசடி தம்பதி காவல் நீட்டிப்பு


ADDED : ஜூன் 14, 2025 06:37 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை பெயரில், 100 கோடி ரூபாய் மோசடி நடந்துள்-ளது. இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 54, அவரது மனைவி கரோலின் ஜான்சி-ராணி, 47, ஆகியோரை, கடந்த, 3ல், சேலம் பொருளாதார குற்-றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஜாமின் மனு, கடந்த மே, 19ல் தள்ளுபடி செய்து, கோவை டான்பிட் நீதி-மன்றம் உத்தரவிட்டது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜர்ப-டுத்தப்பட்ட தம்பதிக்கு, 15 நாட்களுக்கு காவலை நீட்டித்து, நீதி-மன்றம் உத்தரவிட்டது. இதனால் கோவை மத்திய சிறையில், மீண்டும் அடைக்கப்பட்டனர். அதேநேரம் தம்பதி சொத்து விப-ரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், செந்தில்-குமாரிடம் ஏமாந்து விடுபட்டவர்கள், உடனே புகார் அளிக்கும்-படி கேட்டுக்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us