தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/அணை நீர்திறப்பு 3,000 கனஅடியாக குறைப்பு

அணை நீர்திறப்பு 3,000 கனஅடியாக குறைப்பு

அணை நீர்திறப்பு 3,000 கனஅடியாக குறைப்பு


ADDED : அக் 22, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த செப்., 1 முதல், அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் வெளியேற்றப்படுகிறது. வினாடிக்கு, 12,000 கன அடியாக இருந்த டெல்டா நீர் திறப்பு, கடந்த, 14ல், 10,000; 15ல், 8,000; 18ல், 6,000 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக வட கிழக்கு

பருவமழை பெய்தது.

இதனால் நேற்று மதியம், 12:00 மணி முதல், டெல்டா நீர்

திறப்பு வினாடிக்கு, 3,000 கன அடியாக குறைக்கப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு அணை நீர்மட்டம், 54.82 அடி, நீர்இ-ருப்பு, 20.98 டி.எம்.சி., இருந்தது. வினாடிக்கு, 2,826 கனஅடி நீர் வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us