sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

2 மாதங்களில் 80 ஆடுகள் பலி இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

/

2 மாதங்களில் 80 ஆடுகள் பலி இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

2 மாதங்களில் 80 ஆடுகள் பலி இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

2 மாதங்களில் 80 ஆடுகள் பலி இழப்பீடு வழங்க வலியுறுத்தல்


ADDED : டிச 30, 2025 01:22 AM

Google News

ADDED : டிச 30, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: இந்து இறை தொண்டர் சங்க மாநில தலைவர் மாரியப்பன் தலை-மையில் நிர்வாகிகள் நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:

தாரமங்கலம் ஒன்றியத்தில் கலர்காடு, செட்டிக்காடு, அருவங்-காடு, தொப்பலாம்பட்டி, வனிச்சம்பட்டி, துட்டம்பட்டி உள்பட சுற்றுப்புற கிராமங்களில், ஆடு வளர்ப்பு தொழிலில் ஏராளமான விவசாயிகள் ஈடுபடுகின்றனர். கடந்த இரு மாதங்களில், 80க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன.

இதுதொடர்பாக புகார் அளித்தும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்ப-டவில்லை. வெள்ளாளபுரம் ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவை உட்கொள்ள, இரவில் கூட்டமாக வரும் நாய்களால், ஆடுகள் பதம் பார்க்கப்படுகின்றன. இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண்பதோடு, இழப்பீடு வழங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us