sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துணை முதல்வர், அமைச்சர் பதவியேற்பு: டாஸ்மாக் தொ.மு.ச., கொண்டாட்டம்

/

துணை முதல்வர், அமைச்சர் பதவியேற்பு: டாஸ்மாக் தொ.மு.ச., கொண்டாட்டம்

துணை முதல்வர், அமைச்சர் பதவியேற்பு: டாஸ்மாக் தொ.மு.ச., கொண்டாட்டம்

துணை முதல்வர், அமைச்சர் பதவியேற்பு: டாஸ்மாக் தொ.மு.ச., கொண்டாட்டம்


ADDED : அக் 01, 2024 07:14 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச., நிர்வாகிகள், துணை முதல்வர் உதயநிதி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி,

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் பதவி ஏற்-றதை நேற்று கொண்டாடினர். சந்தியூர் டாஸ்மாக் மேலாளர் அலு-வலகம் முன், டாஸ்மாக் தொ.மு.ச., மாவட்ட தலைவர் ஜம்பு தலைமையில் பட்டாசு வெடித்தும், பணியாளர்கள், பொதுமக்க-ளுக்கு இனிப்பு வழங்கினர். டாஸ்மாக் தொ.மு.ச., மாவட்ட செயலர் முத்துசாமி, பொருளாளர் மாணிக்கம், அமைப்பு செயலர் பழனிசாமி, நிர்வாகிகள் சிவா, பெரியசாமி, மாயவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us