தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தர்ணா

ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தர்ணா

ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தர்ணா


ADDED : நவ 12, 2026 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2026 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சி விநாயகபுரம், என்.வி., நகரில் உள்ள நீரோடையை, சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டியுள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, நேற்று, நரசிங்கபுரம், தில்லை நகரை சேர்ந்த, வி.சி., மாவட்ட துணை செயலர் இளையராஜா, ஆத்துார் தாலுகா அலுவலகம் முன், தர்ணாவில் ஈடுபட்டார்.

ஆத்துார் தாசில்தார் நல்லுசாமி, பேச்சு நடத்தினார். அப்போது, 'அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும்' என உறுதி அளித்தார். பின் இளையராஜா, தர்ணாவை கைவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us