/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸி-ல் தீபாவளி சிறப்பு விற்பனை
/
ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸி-ல் தீபாவளி சிறப்பு விற்பனை
ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸி-ல் தீபாவளி சிறப்பு விற்பனை
ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸி-ல் தீபாவளி சிறப்பு விற்பனை
ADDED : அக் 19, 2025 02:38 AM
சேலம்: தீபாவளியை முன்னிட்டு, ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸில், 'பிக்கஸ்ட் பெஸ்டிவ் சேல்' நடக்கிறது.
இதுகுறித்து, ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸ் உரிமையாளர் ரவிச்சந்-திரன் கூறியதாவது: தீபாவளிக்கு லேட்டஸ்ட் ட்ரெண்ட், ஸ்டைல், பேஷன் கலெக்ஷன்கள் என ஏராளமான ஆடை ரகங்கள் குவிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு நக்ஷத்ரா பட்டு சாரீஸ், விசித்-திரா ஸ்டோன் ஒர்க் சாரீஸ், பென்டி ஒர்க் சாரீஸ், கேண்டி கிரஷ் சாரீஸ், ஜிமிச்சோஸ்டோன் ஒர்க் சாரீஸ், ரஸல் நெட் ஒர்க் சாரீஸ், ரிம்ஜிம்ஜரி சாரீஸ், லினன் டிஷ்யூ சாரீஸ், சாப்டி சில்க் சாரீஸ், மட்-காடசர் சில்க் சாரீஸ், ப்ளுமிங் சிப்பான் சாரீஸ், காட்டன் சாரீஸ், சிறுவர், சிறுமியருக்கு தீபாவளி டிரெண்டி ரெடிமேட் ஆடைகள் உள்ளன.ஆண்களுக்கு, ஜென் இசட் கலெக்ஷன்- ரெடிமேட் சர்ட், டி சர்ட், பிராண்டட் சர்ட், பேன்ட் உள்ளிட்ட, எண்ணற்ற புது கலெ-க்ஷன்கள் உள்ளன. 4ம் தளத்தில் புத்தம் புதுப்பொலிவுடன், இள-வரசன், இளவரசிக்கான, வெட்டிங் ஸ்டுடியோ எனும் -பிரத்யேக லெஹங்கா செட், எத்தினிக் வியர், பிரீமியம் பிராண்டட் ஆடை ரகங்கள் உள்ளன. 2,500 ரூபாய்க்கு மேல் ஆடை வாங்கும் வாடிக்-கையாளர் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது. இச்ச்ச-லுகை, ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸின் சேலம், நாமக்கல், ஓசூர் ஷோரூம்களில் வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.