தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ துாய்மை பணியாளருக்கு புத்தாடை தி.மு.க., - பொருளாளர் வழங்கல்

துாய்மை பணியாளருக்கு புத்தாடை தி.மு.க., - பொருளாளர் வழங்கல்

துாய்மை பணியாளருக்கு புத்தாடை தி.மு.க., - பொருளாளர் வழங்கல்


ADDED : நவ 07, 2026 03:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 03:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்; ஆத்துார் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில், 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணி

புரிகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு, ஆத்துாரில் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புத்தாடை, இனிப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை, தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர், வசந்தன் நிலைய உரிமையாளர் ஸ்ரீராம் வழங்கினார்.ஆத்துார் தெற்கு நகர செயலர் ராமச்சந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அருண், கவுன்சிலர்கள் மீனாட்சி, அருணா, சாந்தி, பிரபா, கங்கையம்மாள், யசோதா, ஆத்துார், நரசிங்கபுரம் நகராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us