தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/குவாரி வேண்டாம் 9ம் முறை தீர்மானம்

குவாரி வேண்டாம் 9ம் முறை தீர்மானம்

குவாரி வேண்டாம் 9ம் முறை தீர்மானம்


ADDED : நவ 02, 2026 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2026 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தம்மம்பட்டி அருகே மண்மலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம், துணை பி.டி.ஓ., கங்காதரன் தலைமையில் நடந்தது. அதில் மொடக்குப்பட்டியில், 4 ஆண்டுக்கு மேலாக தொடங்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ள கல் குவாரி, கிரஷர் ஆலைகளுக்கு, மீண்டும் எந்த அனுமதியும் வழங்கக்

கூடாது. ஏற்கனவே வழங்கப்பட்ட திட்ட அனுமதியை, கலெக்டர் ரத்து செய்ய வேண்டும்; மொடக்குப்பட்டி மலைக்குன்று பழமையானது என்பதால், தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குவாரி வேண்டாம் என, கிராம சபையில், 9ம் முறை தீர்மானம்

நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us