தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குடிநீருக்கு மறியல்

குடிநீருக்கு மறியல்

குடிநீருக்கு மறியல்


ADDED : அக் 24, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 03:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சி, 2, 3வது

வார்டுகளில், 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் சீரான குடிநீர் கேட்டு, நேற்று காலை, 11:30 மணிக்கு, அதே பகு-தியில் உள்ள, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்-சாலையில், காலி குடங்களுடன், மக்கள் மறி-யலில் ஈடுபட்டனர்.

நகராட்சி அலுவலர்கள், ஆத்துார் டவுன் போலீசார், பேச்சு நடத்தி இரு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று, மதியம், 12:10 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்ப-வத்தால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us