sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலீசாரை மிரட்டிய 'போதை' டிரைவர்

/

போலீசாரை மிரட்டிய 'போதை' டிரைவர்

போலீசாரை மிரட்டிய 'போதை' டிரைவர்

போலீசாரை மிரட்டிய 'போதை' டிரைவர்


ADDED : ஜன 23, 2025 06:22 AM

Google News

ADDED : ஜன 23, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், வ.உ.சி., மார்க்கெட்டில் நேற்று முன்தினம், போக்குவ-ரத்து பிரிவு போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வழி பாதையில் வந்த ஆட்டோவை நிறுத்தும்படி, 'சைகை' காட்-டினர்.

ஆட்டோ நிற்காமல் சென்றதால், போலீசார் பின் தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர். அப்போது, மது அருந்திய நிலையில் இருந்த, டிரைவர், ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து எஸ்.ஐ., திருநாவுக்கரசு புகார்படி, டவுன் போலீசார் விசாரித்ததில், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த வெங்-கடேஷ், 30, என தெரிந்தது. அவர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us