sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விநாயகர் சிலை சேதம் 'குடி'மகன்கள் கைது

/

விநாயகர் சிலை சேதம் 'குடி'மகன்கள் கைது

விநாயகர் சிலை சேதம் 'குடி'மகன்கள் கைது

விநாயகர் சிலை சேதம் 'குடி'மகன்கள் கைது


ADDED : செப் 20, 2024 02:56 AM

Google News

ADDED : செப் 20, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், தாதகாப்பட்டி தாகூர் தெரு வழி வாய்க்கால் காளியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை உள்ளது. அச்சிலை நேற்று முன்தினம் சேதப்படுத்தப்பட்டிருந்தது

. இதுகுறித்து அன்னதானப்-பட்டி போலீசார் விசாரித்ததில், அக்கோவில் பகுதியை சேர்ந்த மணிரத்தினம், 21, அம்பாள் ஏரிசாலையை சேர்ந்த பூபதி, 21, ஆகியோர் மது அருந்திய நிலையில் சிலையை சேதப்படுத்தியது தெரிந்தது. இதனால் இருவரையும், போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us