sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வாகனம் மோதி முதியவர் பலி

/

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி


ADDED : டிச 28, 2025 08:09 AM

Google News

ADDED : டிச 28, 2025 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூரைச் சேர்ந்தவர் அங்கமுத்து, 70. நேற்று மாலை, 6:30 மணிக்கு, முத்துமலை முருகன் கோவில் முன், சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, ஆத்துார் நோக்கி சென்றுகொண்டி-ருந்த சரக்கு வாகனம், அங்கமுத்து மீது மோதி-யது. இதில் படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், வழியில் உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார், சரக்கு வாகன டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us