sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பஸ் ஸ்டாண்டில் 'குடி'மகன் ரகளை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த போலீசார்

/

பஸ் ஸ்டாண்டில் 'குடி'மகன் ரகளை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த போலீசார்

பஸ் ஸ்டாண்டில் 'குடி'மகன் ரகளை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த போலீசார்

பஸ் ஸ்டாண்டில் 'குடி'மகன் ரகளை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த போலீசார்


ADDED : டிச 28, 2025 08:10 AM

Google News

ADDED : டிச 28, 2025 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் செல்லும் நுழைவாயில் பகுதியில் ஒருவர், சட்டை அணியாமல் அரை நிர்வாண கோலத்தில் நேற்று மதியம் நின்று-கொண்டு, அந்த வழியே செல்வோரிடம் ரக-ளையில் ஈடுபட்டார். ஒரு பெண்ணிடம், சங்கிலி பறிக்க முயன்றார்.

அவரை மக்கள் பிடிக்க முயன்றதால், அருகே இருந்த ஜவுளி கடையில் புகுந்தார். பின் மக்கள் தகவல்படி, ஆத்துார் டவுன் போலீசார் அங்கு வந்-தனர். அப்போது அந்த நபர், 'சினிமா சூட்டிங் போலீசா? நிஜமான போலீசா?' என கேள்வி எழுப்-பினார்.

பின் போலீசார், அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில், ஆத்துார், பார-தியார் தெருவை சேர்ந்த ஹரி, 23, என்பதும், 'போதை'யில் ரகளையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதுபோன்று அடிக்கடி ரகளையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதனால் அவரை, சேலத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில், போலீசார் ஒப்படைத்-தனர்.






      Dinamalar
      Follow us