/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : நவ 25, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் சங்ககிரி பிரதான சாலை, அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரில் செயல்பட்டு வரும், தமிழ்நாடு மின்வாரிய சேலம் தெற்கு கோட்ட அலுவலகத்தில் நாளை (நவ.,26) காலை 11:00 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடக்கவுள்ளது.
எனவே தெற்கு கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர்கள், தங்கள் மின்சார சேவை மற்றும் குறைகள் குறித்து நேரில் வந்து தெரிவித்து பயன் பெறலாம்.இத்தகவலை, தெற்கு கோட்ட பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

