ADDED : ஜூன் 24, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சேலம், அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் ஸ்டேட்
பாங்க் அருகே உள்ள அலுவலகத்தில், நாளை (25ம் தேதி) காலை 11:00 மணி முதல் மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம், மேற்பார்வை பொறியாளர்
தலைமையில் நடைபெறுகிறது தெற்கு கோட்டத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு, மின் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.