ADDED : ஜூன் 26, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், ரயிலடி தெருவில் உள்ள கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
இதில் ஆத்துார் கோட்ட நுகர்வோர், மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, ஆத்துார் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.