sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விவசாய சங்கத்தினர் டிராக்டரில் பேரணி

/

விவசாய சங்கத்தினர் டிராக்டரில் பேரணி

விவசாய சங்கத்தினர் டிராக்டரில் பேரணி

விவசாய சங்கத்தினர் டிராக்டரில் பேரணி


ADDED : ஜன 27, 2025 03:11 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கக்கோரியும், அதற்கான சட்டம் இயற்றக்கோரியும், பஞ்சாப் எல்லையில், விவசாய சங்க தலைவர் ஜக்ஜித்சிங்டல்-லேவால் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துகிறார்.

இதற்கு ஆதரவாக, ஆத்துார், விநாயகபுரத்தில், ஐக்கிய விவசா-யிகள் சங்க மாநில தலைவர் சங்கரய்யா தலைமையில், டிராக்டர், கார் என, 200க்கும் மேற்பட்ட வாகன பேரணி நடந்தது. உடை-யார்பாளையம் வழியே சென்ற பேரணி, பழைய பஸ் ஸ்டாண்ட் முன் முடிந்தது. தமிழக விவசாய சங்க துணைத்தலைவர் டில்லி-பாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, ஐக்கிய விவ-சாய சங்க பொதுச்செயலர் கோவிந்தன், மாவட்ட செயலர்கள் சர-வணன், நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us