ADDED : மே 25, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார் அறிக்கை:மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும், 27 காலை, 11:00 மணிக்கு நடக்க உள்ளது.
விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்பர். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். கடந்த மாத கூட்டத்தில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபர அறிக்கையை, துறை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.