/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வள்ளலார் பிறந்தநாள் மக்களுக்கு அன்னதானம்
/
வள்ளலார் பிறந்தநாள் மக்களுக்கு அன்னதானம்
ADDED : அக் 11, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கத்தை நிறுவிய வள்ளலாரின், 203ம் ஆண்டு
பிறந்தநாள் விழா, ஆத்துார் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அதில் சன்மார்க்க சொற்பொழிவு, வள்ளலார் பிறப்பு குறித்து பேசினர். தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சிக்கு பின், ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அறக்கட்டளை தலைவர் ரத்தினகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், துளுவ வேளாளர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.