sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மரத்தில் இருந்து விழுந்த முன்னாள் கவுன்சிலர் பலி

/

மரத்தில் இருந்து விழுந்த முன்னாள் கவுன்சிலர் பலி

மரத்தில் இருந்து விழுந்த முன்னாள் கவுன்சிலர் பலி

மரத்தில் இருந்து விழுந்த முன்னாள் கவுன்சிலர் பலி


ADDED : நவ 08, 2025 05:09 AM

Google News

ADDED : நவ 08, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்:தலைவாசல் அருகே சார்வாய்புதுார் ஊராட்சி சம்பேரியை சேர்ந்த, விவசாயி ஆசைதம்பி, 53. பா.ம.க.,வை சேர்ந்த, ஒன்றிய முன்னாள் கவுன்சிலரான இவர், நேற்று காலை, 10:30 மணிக்கு, அவரது தோட்டத்தில், மரத்தில் ஏறி இலை, தழைகளை வெட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது கால் வழுக்கி விழுந்த அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us