ADDED : ஜூலை 25, 2026 05:26 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்; கொளத்துார், ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் முருகன், 57. இவரது மனைவி உத்தரமணி, 45. இவர்கள் தலா இரு முறை, ஆலமரத்துப்பட்டி ஊராட்சி தலைவராக இருந்தனர்.
கடைசியாக முருகன், 2020 முதல், 2025 வரை தலைவராக இருந்தார்.
சில மாதங்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட முருகன், சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்
