தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 609 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி

609 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி

609 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி


ADDED : ஜன 29, 2026 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 04:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் சாரதா மகளிர் கல்லுாரியில், 574 மாணவியர், புனித தெரேசாள் தொழிற்பயிற்சி நிலையத்தில், 35 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

அமைச்சர் ராஜேந்திரன், மடிக்கணினி வழங்கி பேசியதாவது: மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கலை, அறி-வியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்ப கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியரில், முதல் கட்டமாக, 5,609 பேருக்கு மடிக்கணினிகள் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டன. தொடர்ந்து இன்று, 609 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கணினி கல்வியை எளிதாக்கி, கணினி கல்வி மற்றும் தொழில்நுட்ப உத-விகள் வழங்கி, மாணவ, மாணவியரை தொழில்முனைவோராக மாற்றவும், ஆராய்ச்சித்துறையில் சாதிக்க நினைப்-போரை ஊக்கப்படுத்தவே விலையில்லா மடிக்கணினி வழங்கப்ப-டுகிறது. அதை நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

டி.ஆர்.ஓ.,ரவிக்குமார், துணை மேயர் சாரதாதேவி உள்பட பலர்

உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us