தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/வாலிபரிடம் வழிப்பறி: இரு ரவுடிக்கு காப்பு

வாலிபரிடம் வழிப்பறி: இரு ரவுடிக்கு காப்பு

வாலிபரிடம் வழிப்பறி: இரு ரவுடிக்கு காப்பு


ADDED : நவ 09, 2026 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2026 12:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம், சூரமங்கலம் அருகே முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் கணேஷ், 26. இவர், தீபாவளி பண்டிகைக்காக, நேற்று காலை பொருட்கள் வாங்க பழைய பஸ் ஸ்டாண்ட், நேரு கலையரங்கம் பகுதியில் தனியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அவரை வழிமறித்த இருவர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து, 6,030 ரூபாயை வழிப்பறி செய்து தப்பினர். பாதிக்கப்பட்ட அவர், சேலம் டவுன் போலீசில் புகார் அளித்தார். வழக்குபதிந்து, தீவிர விசாரணைக்கு பின், ரவுடிகளான சேலம், கோட்டையை சேர்ந்த உமர், 40, தாதகாப்பட்டியை சேர்ந்த சதிஷ், 41, ஆகிய இருவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us