தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 27, 2024 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2024 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனா-ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஓமலுார், அண்ணாசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில் மத்திய அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என கோஷம் எழுப்பினர். தலைவி ராணி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்-றனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us