/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனுமன் சிலை திருடியவர் 6 மாதத்துக்கு பின் சிக்கினார்
/
அனுமன் சிலை திருடியவர் 6 மாதத்துக்கு பின் சிக்கினார்
அனுமன் சிலை திருடியவர் 6 மாதத்துக்கு பின் சிக்கினார்
அனுமன் சிலை திருடியவர் 6 மாதத்துக்கு பின் சிக்கினார்
ADDED : செப் 04, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், இரும்பாலை பால்பண்னை அருகே உள்ள பெருமாள் கோவிலில் இருந்த, 1 அடி உயர பஞ்சலோக அனுமன் சிலையை, கடந்த மார்ச்சில் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
இரும்பாலை போலீசார் விசாரணையில், திருடுபோன சிலை, கோவில் அருகே உள்ள முட்புதரில் வீசப்பட்டு கிடந்தது. சிலையை மீட்ட போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, திருடிய நபரை தேடி வந்தனர். இந்நிலையில் மேச்சேரி, மல்லிகுந்தம், சந்துக்காட்டை சேர்ந்த காசலிங்கம், 53, என தெரியவர, அவரை நேற்று, போலீசார் கைது செய்தனர்.