ADDED : டிச 02, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, பூலாம்பட்டி அருகே மணியக்காரனுாரை சேர்ந்தவர் லாரி டிரைவர் கந்தசாமி, 43. இவர் கடந்த, 26ல் திருச்செங்கோட்டில் உள்ள ரிக் வாகனத்தில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செயயப்பட்டு இருந்தது.
கடந்த 4 நாட்களாக கந்தசாமியை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதையடுத்து, கந்தசாமி மனைவி சத்யா, 37, நேற்று தன் கணவரை காணவில்லை என பூலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

